Tamil meets Technology & talks about Humanity

Posted on


From the time my first blog on “Celebrating Steve Jobs-The Supreme Moments” went live, it’s now more than a month.  The photograph published in “The Hindu” on Sep 8th, 2012 made me to pen down my second blog portraying the power of technology which touches the lives of many who are separated by miles but distanced by the real touch of humanity. And this time it is in Tamil as a Poem, the language I cherished a lot when I learnt, read and wrote.

“WoW Pages” hoists up Humanity in the Second Blog with the message, “What so ever the world be, Let Humanity always strive for the betterment of people”

As Published in “The Hindu” – On Sep 08,2012 – In this dog-eat-dog world, could there be a better example of sharing and caring? A moving scene in Chennai on Friday.— Photo: K.V. Srinivasan

அகத்தின் அழகு முகத்தில்,அன்று

பேஸ்புக்கின் சுவரே அகமாகிபோனது இன்று (Facebook)

திருக்குறள் கொண்ட கருத்து,அன்று

அனைத்து கருத்துமே ட்விட்டரில் பதிவுவாகிறது இன்று (Twitter)

தகவல் பதிவு செய்த தகடுகள்,அன்று

அனைத்து தகவல்களும் கிளௌடுக்குள் இன்று (Cloud)

விரல் சுற்றிய டையல் எண்கள்,அன்று

விரல் தொட்டாலே இயங்கும் விந்தையானது இன்று (Touch Pad)

மனிதனும்,புறாவும் செய்தி சுமந்தார்கள்,அன்று

நிமிட நேரத்தில் நாடு கடக்கும் ஈமெயில் இன்று (Email)

கருத்து சுதந்திரம் காகிதத்தில் மட்டும்,அன்று

கருத்தும், விவாதமும் பிளாக்கரில் இன்று (Blogger)

கடல் கடந்து பயணித்த உலகவணிகம்,அன்று

உலக வணிகமே இணையமானது இன்று (Internet)

சுவற்றில் மட்டுமே புகைப்படங்கள்,அன்று

உணர்வும், உறவும், புன்னகையும் புகைப்படமாக பிலிக்கரில் இன்று (Flickr)

மணல் தரையில் மட்டும் திரைபடங்கள்,அன்று

மனிதனும்,மரமும், எறும்பும்,பூவும் கூட யூடுயூபில் இன்று (YouTube)

குரல் கேட்க மட்டும் தொலைபேசி,அன்று

படித்தல் முதல் பகிர்தல் வரை அனைத்தும் அலைபேசியில் இன்று (Mobile Phone)

 

நேரங்கள் நிமிடங்களாகி , நிமிடங்கள் நொடிகள்ஆகின

நெடுந்தொலைவு மனிதன், ஆனால் தொடும் தூரத்தில் மனித மனம்

 

தூரத்தில் சிரிக்கும் உறவுகள் – புகைப்படமாக மட்டுமே குழந்தை – தனியாக தாத்தா, பாட்டி

மூன்று படுக்கையறை வீடு , ஆனால் அதில் நான்கு மனிதர்கள் மட்டும்

துரித உணவு – விரைவு வழிபாடு – அதிவேக பயணம்

புத்தகம் புரட்ட நேரமில்லை; இசை கேட்க காலமில்லை

 

மனங்கள் மட்டுமே இணைத்த தொழில்நுட்பம் இன்று மனிதம் தொலைத்தது

 

மனிதம் மறந்த மனிதர்களே,இனி உலகம் உங்களுக்கில்லை

சுவாசிக்க காற்றை மறப்போம்; நேசம் மட்டும் சுவாசிப்போம்

ஒரு மனிதனின் இறுதி மூச்சு, உதிக்கின்ற உயிரின் முதல் முச்சாகட்டும்

அன்பு மட்டுமே வெல்லட்டும்; மனிதநேயம் மலரட்டும் !

Say Cheese 🙂 See you in the next blog.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s